டோவினோ தாமஸ் படப்பிடிப்பில் தாக்குதல் : ஒருவர் படுகாயம் !
டோவினோ தாமஸ் நடித்து வரும் 2493 எப்.டி. என்ற படத்தில் மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டோவினோ தாமஸ். இவர் நடிப்பில் சமீபத்தில்...