9 நாகை மீனவர்கள் விடுதலை – இலங்கை நீதிமன்றம் உத்தரவு !
கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்ட 9 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மீனவர்கள் விடுதலை நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ம் தேதி கடலுக்கு 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அங்கு...