வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமக்கு கிடைக்கும் மருத்துவ நன்மைகள்!
வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா நாடு. அங்கிருந்து அரேபியாவுக்கு கொண்டுசெல்லப்பட்டது. பிறகு இந்தியா என்று அடுத்தடுத்து அறிமுகமாகி இருக்கிறது. கி.பி 1600களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு பயணப்பட்டது இந்த வெண்டைக்காய். இன்று உலகில் எல்லா...