Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: morning
தொழிலதிபரும், பிரபல பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இறப்பு பிரபல தொழிலதிபரும், பங்குசந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக்குறைவால்…
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அமைச்சர் தாமோதரன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை சாமி தரிசனம் செய்தனர். அமைச்சர்கள் சாமி தரிசனம் தூத்துக்குடி, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்…
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது. பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம்…
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி ரெய்டு மதுரையை பூர்விகமாக கொண்டவர் அன்புச்செழியன். இவர்…
பிலிப்பைன்சில் மாகாணத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா…
திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் பதியில் ஆடித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றம் திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி…