அதிமுகவின் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் காலமானார் !
அதிமுகவின் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். முன்னாள் எம்.பி. 1935ம் ஆண்டு உசிலம்பட்டி அருகே டி. உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்தவர் மாயத்தேவர். 1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது...