Tag : indian politician

அரசியல்இந்தியாமருத்துவம்

வீடுதிரும்பிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Pesu Tamizha Pesu
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிர்மலா சீதாராமன் இன்று வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனை 2023-2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஓய்வின்றி பணியாற்றி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களுக்கு...
அரசியல்இந்தியாசமூகம்

பாஜகவில் இருந்து ராஜா சிங் திடீர் இடைநீக்கம் !

Pesu Tamizha Pesu
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதற்காக தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சை கருத்து  இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்களை கூறியதால்...
அரசியல்இந்தியாசமூகம் - வாழ்க்கை

மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் வினாயக் மிதே மரணம் !

Pesu Tamizha Pesu
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் வினாயக் மிதே சென்ற கார் மீது மற்றொரு வாகனம் மோதியதில் அவர் மரணமடைந்து உள்ளார். வினாயக் மிதே மரணம் மராட்டியத்தில் சிவ சங்க்ரம் கட்சி தலைவர் மற்றும் மராட்டிய மேலவையின்...
Editor's Picksதமிழ்நாடு

கலைஞர் என் தந்தைக்கு சமமானவர் – இளையராஜா புகழாரம் !

Pesu Tamizha Pesu
கலைஞர் கருணாநிதி தான் எனக்கு ‘இசைஞானி’ என்று பெயர் வைத்தார் என கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா புகழ்ந்துள்ளார். பிறந்த நாள் நிகழ்ச்சி கோவையில் தனியார் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தனது...