கடந்த இரண்டு ஆண்டைவிட மாணவர் சேர்க்கை அதிகரிப்பு !
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை கொரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டு ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம், வேலையின்மை,...