சென்னையில் 300 நெருங்கியது கொரோனா பாதிப்பு – மக்களே உஷார் !
தமிழநாட்டில் நேற்று ஒரே நாளில் 589 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பு இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு...