கொசஸ்தலை அணை : ஆந்திர முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் !
கொசஸ்தலை அணை பிரச்சனை குறித்து ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கொசஸ்தலை அணை கடிதத்தில், ‘ஆந்திர மாநிலத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டுவதற்காக ஆந்திர மாநில...