கோயம்பேட்டில் வாகன திருட்டு : திக்குமுக்காடும் காவல்துறை !
ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகன திருட்டு கோயம்பேடு அருகில் உள்ள நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்....