வன்முறையில் தொடங்கியது அதிமுக பொதுக்குழு – ஆதரவாளர்கள் மோதல் !
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. ஆதரவாளர்கள் மோதல் ஓபிஎஸ் ஆதரவாளர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்...