கல்லூரி மாணவி கொலை வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்திய பிரியா என்பவர் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவு இந்த வழக்கில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில், நள்ளிரவில்...