Tag : தண்டனை

சமூகம்தமிழ்நாடு

கச்சநத்தம் படுகொலை : 27 பேர் குற்றவாளிகள் – வருகிற 3ம் தேதி தண்டனை !

Pesu Tamizha Pesu
கச்சநத்தம் படுகொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்படவுள்ளது. கச்சநத்தம் படுகொலை சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018ம் ஆண்டு கிராமத்திற்குள் புகுந்த பலர் அரிவாள், கத்தி...
இந்தியாசமூகம் - வாழ்க்கை

தம்பியை கொன்ற அண்ணன்கள் – ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு !

Pesu Tamizha Pesu
சொத்து தகராறில் தம்பியை கொன்ற சகோதரர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. ஆயுள் தண்டனை மும்பை மாநகர் ஜே.ஜே. மார்க் பகுதியை சேர்ந்தவர் நசுருதீன் (45). இவருக்கும், இவரது அண்ணன்களான அலாலுதீன் (52),...
அரசியல்சமூகம்தமிழ்நாடு

தமிழ்நாடு : தனித் தமிழ்நாடு சாத்தியம் இல்லை – திருநாவுக்கரசர் எம்.பி !

Pesu Tamizha Pesu
தனித் தமிழ்நாடு சாத்தியம் இல்லை என திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார். திருநாவுக்கரசர் எம்.பி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறையில் மாணவ, மாணவிகளுக்கு மேஜை உள்ளிட்ட நலத்திட்டங்களை...
சமூகம்தமிழ்நாடு

கண்ணகி ஆணவ கொலை வழக்கில் திடீர் திருப்பம் !

Pesu Tamizha Pesu
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனை குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கண்ணகி முருகேசன் கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள...