அமைச்சர் வருகையால் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் – மாவட்ட ஆட்சியர் விளக்கம் !
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாகனம் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். ஆம்புலன்ஸ் நிறுத்தம் கடந்த வாரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பையும், அதற்காக எடுக்கப்பட்ட...