கஞ்சா பூ கண்ணால – பாடலாசிரியர் பகிரங்க மன்னிப்பு !
விருமன் படத்தின் பாடலாசிரியர் கஞ்சா பூ கண்ணால பாடல் வரிகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பாடல் வரிகள் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான படம் விருமன். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக...