மீண்டும் நடிக்க தொடங்கிய பாரதிராஜா!
படப்பிடிப்பு 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருசிற்றம்பலம்...