Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, June 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»பாஜகவினர் பேசிய பிறகு சிம் கார்ட் முடக்கம் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரட் அல்வா குற்றசாட்டு !

பாஜகவினர் பேசிய பிறகு சிம் கார்ட் முடக்கம் – குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் மார்கரட் அல்வா குற்றசாட்டு !

July 26, 20222 Mins Read34 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘எனது சிம் கார்ட் பாஜகவினரை தொடர்புகொண்ட பிறகு தான் முடக்கப்பட்டு உள்ளது’ என குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மார்கரட் அல்வா குற்றம்சாட்டியுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

வெங்கய்யா நாயுடுவின் குடியரசு துணைத் தலைவருக்கான பதவிகாலம் முடிவடைய உள்ளதால், குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் ஆகஸ்டு 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 6ம் தேதி தொடங்கிய ஜூலை 19ம் தேதி நிறைவடைந்தது.

venkaiah naidu

பாஜக வேட்பாளர்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்படார். ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் ஜெய்ஷங்கர், ம நரேந்திர சிங் தோமர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க :  NCERT-யின் சர்ச்சைக்குரிய 8-ம் வகுப்பு பாட புத்தகத்துக்கு தடை - உச்ச நீதிமன்றம் அதிரடி

jagdeep dhankhar

காங்கிரஸ் வேட்பாளர்

காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளன்று மார்கரட் அல்வா தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அப்போது இவர் உடன் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக எம்.பி. திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் இருந்தனர்.

Margaret Alva

மார்கரட் அல்வா ட்வீட்

தற்போது இரு தரப்பினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்க்கரெட் ஆல்வா பாஜகவினரை குற்றம் சாட்டி ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.

Dear BSNL/ MTNL,

After speaking to some friends in the BJP today, all calls to my mobile are being diverted & I’m unable to make or receive calls. If you restore the phone. I promise not to call any MP from the BJP, TMC or BJD tonight.

❤️

Margaret

Ps. You need my KYC now? pic.twitter.com/Ps9VxlGNnh

— Margaret Alva (@alva_margaret) July 25, 2022

அந்த ட்வீட்டில், ‘பாஜகவை சேர்ந்த சில நண்பர்களுடன் பேசிய பிறகு தான் எனது செல்போனுக்கு வரும் அழைப்புகள் டைவர்ட் செய்யப்படுகின்றன. என்னால் எந்த அழைப்பையும் செய்ய முடியவில்லை. எனக்கு எந்த அழைப்பும் வருவதும் இல்லை’ என ட்விட்டரில் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும், ‘இனி பாஜக, பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் தொடர்புகொள்ள மாட்டேன்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#bjp_tamilnadu bjp congress featured jagdeep dhankhar margaret alva margaret alva tweet margaret alva twitter sim card sim card block trending on twitter venkaiah naidu vice president vice president election vice president election candidates குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஜெகதீப் தங்கர் மார்கரட் அல்வா ட்வீட்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇந்தியாவுடன் பாகிஸ்தான், வங்காளத்தையும் இணைப்பது உறுதி – ஹரியானா முதல்வர் !
Next Article செங்கல்பட்டு : ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் !

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,604 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,989 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.