ஒருவரால் எத்தனை சிம் கார்டு வரை வாங்க முடியும் ?
இந்தியாவில் நாளுக்கு நாள் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமாகி வருகிறது. தற்போதைய கால கட்டத்தில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்ததா ஆட்களை பார்க்கவே முடியாது. இதனால் தொலை தொடர்பு...