துல்கர் சல்மான் படத்திற்கு வெங்கையா நாயுடு வாழ்த்து !
சீதா ராமம் படம் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சீதா ராமம்’. மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த், பிரகாஷ் ராஜ்...