வைரல் டீசர்
சுக்ரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக கால் பதித்தவர் விஜய் ஆண்டனி. இவர் நான், சலீம், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவர் தற்போது கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், சி.எஸ்.அமுதன் இயக்கி வரும் திரைப்படம் ‘ரத்தம்’. இதில் மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துன்னர்.
இந்நிலையில், ‘ரத்தம்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.