Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, October 27
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»தமிழநாடு : 5% GST-க்கு கண்டனம் – அரிசிக்கு வரியை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் !

தமிழநாடு : 5% GST-க்கு கண்டனம் – அரிசிக்கு வரியை திரும்ப பெற ஆர்ப்பாட்டம் !

July 16, 20221 Min Read51 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறம்.

தமிழ்நாடு வணிகர் சங்கம்

ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழா ராமநாதபுரம் பாரதி நகர் வைசிராய் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘மத்திய அரசானது அத்யாவசிய உணவுப் பொருட்களான பால், தயிர், அரிசி உள்ளிட்டவைக்கு 5% ஜிஎஸ்டி வரி வித்திட்டுள்ளதற்கு தொடர்ந்து நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இதையும் படிக்க :  “திமுக - தேமுதிக கொள்ளை அடிப்பதற்கான கூட்டணி” - ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

வரும் 22ம் தேதி சென்னையில் உள்ள வள்ளுவர் கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் சார்பில் வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அரசின் திரும்பப்பெற்றால்,  போராட்டத்தை வாபஸ் பெறுவோம். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். குப்பை வரி, தொழில் வரி என வரிகளை பிரித்துபோடாமல், ஒரே வரியாக லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும். பல வரி விதிப்புகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வியாபாரிகள் வரவேற்கிறோம் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

#எதிர்ப்பு 5 % gst rice 5 percent GST tax food rice central government Chennai featured food rice GST tax protest rice withdraw ஆண்டு விழா ஆர்ப்பாட்டம் ஏ.எம்.விக்கிரமராஜா சென்னை தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநில தலைவர் ராமநாதபுரம்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவானிலை ஆய்வு மையம் : நீலகிரி, கோவையில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் !
Next Article சென்னை : சென்னை துறைமுகம் டு மதுரவாயல் இடையே இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலை – டெண்டர் அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,103 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,228 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,103 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,312 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,228 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.