வைரலாகும் பாடல்
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், தமன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தின் ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ‘ஜெசிக்கா’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Here is the second single from #PRINCE 🇮🇳🕊🇬🇧
A @MusicThaman musical 🥁#Jessica (Telugu) – https://t.co/oEJm6kxScQ#PrinceFromDiwali2022@anudeepfilm @maria_ryab @manojdft @Cinemainmygenes @ramjowrites @dancersatz @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @adityamusic
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 23, 2022