சினிமாவெள்ளித்திரை

வெளியானது பொன்னியின் செல்வன் பட லிரிக்ஸ் வீடியோ !

லிரிக்ஸ் வீடியோ

கல்கியின் புகழ் பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு மணிரத்னம் உருவாக்கியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இரண்டு பாகங்களாக தயாராகவுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலயில், பொன்னியின் செல்வன் படத்தின் ‘ராட்சஸ மாமனே’ என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

Related posts