Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, June 15
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»காவலரை தாக்கிய இளைஞர்கள் – சி.சி.டி.வி காட்சியை வைத்து தேடும் போலீசார் !

காவலரை தாக்கிய இளைஞர்கள் – சி.சி.டி.வி காட்சியை வைத்து தேடும் போலீசார் !

August 3, 20221 Min Read60 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

போக்குவரத்து காவலரை தாக்கிய நபர்களை சி.சி.டி.வி காட்சியை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

காவலரை தாக்கிய இளைஞர்கள்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல்துறையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிபவர் சேகர். இவர் அங்குள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்பொழுது தவறான வழியில் வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த இளைஞர்கள் காவலர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திடீரென கற்கள் மற்றும் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த காவலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தாக்குதல் நடத்திய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

attack cctv featured footage kanchipuram police policeman traffic policeman இளைஞர் இளைஞர்கள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் காவலர் சிசிடிவி காட்சி தேடும் பணி போக்குவரத்து காவலர்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல் !
Next Article சுற்றுலா தளங்களுக்கு அனுமதி இலவசம் – மத்திய அரசு அறிவிப்பு !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,630 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,053 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,997 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.