Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, September 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சமூகம்»கிளி ஜோதிடர்களுக்கு அபராதம் ; வனத்துறையினர் அதிரடி !

கிளி ஜோதிடர்களுக்கு அபராதம் ; வனத்துறையினர் அதிரடி !

July 8, 20221 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மாமல்லபுரம் பகுதியில் கிளி ஜோசியம் பார்த்து வந்த 7 பேரை வனத்துறையினர் விரட்டி பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.

பச்சை கிளிகள்

காடுகள், வயல்வெளிகள், தோட்டங்கள் ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை கிளிகளை பிடித்து வந்து அவை இறக்கைகளை வெட்டி கூண்டுகளில் அடைத்து செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரை சாலை மற்றும் கோவளம் கடற்கரை பகுதிகளில் கிளி ஜோசியம் பார்த்து வருகிறார்கள். இதனால் பறவைகள் துன்புறுத்தப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட வனத்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது.

இதையும் படிக்க :  வைரலாகும் சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' பட பாடல்!
வனத்துறை

இதன்பெயரில் வனச்சரக அலுவலர் ப.கல்யாண் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் மாமல்லபுரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடற்கரை பகுதி, அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கிளி ஜோசியம் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரை அடையாளம் கண்டுகொண்ட ஜோதிடர்கள் கிளி கூண்டுடன் தப்பி ஓட முயன்றனர். அப்போது ஜோதிடர்கள் 7 பேரை மடக்கி பிடித்த வனத்துறையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் திருப்போரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

#police_department #tamilnews featured forest department mahabalipuram கடற்கரை சாலை கிளி ஜோசியம் செங்கல்பட்டு மாவட்டம் ப.கல்யாண் மாமல்லபுரம் வனத்துறை அதிகாரிகள்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசென்னை : கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு – கேமரா பொருத்தி கண்காணிப்பு !
Next Article சென்னை : சாலையை கண்டுபிடித்து தரும்படி காவல் நிலையத்தில் வினோத புகார் !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,958 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,180 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,163 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.