இந்தியாசமூகம்சினிமா

பதான் பட சர்ச்சை : ஷாருக்கான் விளக்கம்!

ஷாருக்கான் விளக்கம்

ஷாருக்கான், தீபிகா படுகோனே இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பதான்’. இப்படம் ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதனையடுத்து இத்திரைப்படத்தின் ‘அழையா மழை’ எனும் முதல் பாடல் வீடியோ வெளியானது. அதில் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் நடனமாடுவது இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ‘பதான் ஒரு தேச பக்தி படம்’ என்று கூறியுள்ளார்.

Related posts