சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்
டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி வரும் இப்படத்தில் ரியா போஷாப்கா, சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை அடுத்து மாவீரன் என்ற புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இதின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், தற்போது நடிகர்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்பெயரில், அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், மிஷ்கின், யோகி பாபு, நடிகை சரிதா ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
We are delighted to welcome @iYogiBabu onboard for #Maaveeran / #Mahaveerudu 💐@Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @Kumar_gangappan @DoneChannel1 pic.twitter.com/Rja8XDJquq
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 4, 2022
We are elated to have @DirectorMysskin Sir onboard!💐 #Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @DoneChannel1 pic.twitter.com/8EvSi8Lf9S
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 3, 2022
We are privileged to have #Saritha Ma’am onboard! #Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @DoneChannel1 pic.twitter.com/Ym1RSmj7cn
— Shanthi Talkies (@ShanthiTalkies) August 3, 2022

