புதிய படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினராலும் ரசிக்கப்படும் வடிவேலு சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். இதனையடுத்து தற்போது அவர் நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி -2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.