Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, July 26
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»நயன்தாரா படத்திற்கு புதிய சிக்கல்!

நயன்தாரா படத்திற்கு புதிய சிக்கல்!

December 2, 20221 Min Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நயன்தாரா படம்

‘நேரம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாளத்தில் இவர் இயக்கிய ‘பிரேமம்’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ‘கோல்டு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் பிருதிவிராஜ் கதாநாயகனாக நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் கடந்த செப்டம்பர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அதனையடுத்து மீண்டும் தமிழ், மலையாளம் மொழிகளில் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை - 11 பேர் உயிரிழப்பு !
புதிய சிக்கல்

இந்நிலையில், கேரளாவில் ‘கோல்டு’ திரைப்படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது. ஆனால் தமிழில் இப்படம் நேற்று திரையிடல் நிறுத்தப்பட்டது. கடைசி நேரத்தில் தணிக்கையாவதில் தாமதம் ஏற்பட்டதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு கட்டணம் திருப்பி கொடுக்கப்பட்டது. ‘கோல்டு’ படம் இன்றும் குறைவான திரையரங்குகளில் மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

‘கோல்டு’ திரைப்படம் ‘பிரேமம்’ படம் #gold movie #prithiviraj cinemanews cinemaupdate featured அல்போன்ஸ் புத்திரன் திரையிடல் நிறுத்தம் நடிகை நயன்தாரா பிருதிவிராஜ் புதிய சிக்கல்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபுதுப்பேட்டை பட தயாரிப்பாளர் மரணம்!
Next Article முதலமைச்சர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,781 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,109 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,011 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.