வைரலாகும் ட்ரைலர்
ஜெயம் ரவி, யோகி பாபு, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இதில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘லவ் டுடே’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படம் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Kalpathi S Aghoram presents #LoveToday directed by @pradeeponelife #Ags22 #KalpathiGanesh #KalpathiSuresh @thisisysr #Sathyaraj @realradikaa @iYogiBabu @aishkalpathi @venkat_manickam@DKP_DOP @PradeepERagav @mkt_tribe @_ivanaofficial@raveena116 @adithya_kathir @onlynikil pic.twitter.com/AWk7yKADQ3
— AGS Entertainment (@Ags_production) July 4, 2022