கவனம் ஈர்க்கும் ‘லவ் டுடே’ படத்தின் மூன்றாவது பாடல்!
மூன்றாவது பாடல் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்ததாக இயக்கி, நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இதில் சத்யராஜ்,...