சினிமாவெள்ளித்திரை

தளபதி 67 படத்தின் புதிய தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள தளபதி 67 படத்தின் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

புதிய தகவல்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனைத்த்தொடர்ந்து நடிகர் விஜய்யின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தளபதி 67 படத்தின் அறிவிப்பு வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts