சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் சந்தானம் படத்தின் இரண்டாவது பாடல்!

இரண்டாவது பாடல்

‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கிக்’. இப்படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஃபார்டியூன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், ‘கிக்’ படத்தின் ‘கண்ணம்மா’ எனும் இரண்டாவது பாடல் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Related posts