சினிமாவெள்ளித்திரை

ஓடிடியில் வெளியான ‘காந்தாரா’ படம்!

ஓடிடி ரிலீஸ் 

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதலில் கன்னட மொழியில் மட்டுமே வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தற்போது இந்த படம் அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனை படைத்துள்ளது. ‘காந்தாரா’ படம் இதுவரை சுமார் ரூ.400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், காந்தாரா திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Related posts