Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»ரசிகர்.. இயக்குனர்.. சகோதரர் ; லோகேஷுக்கு கமலின் ஸ்பெஷல் வாழ்த்து!

ரசிகர்.. இயக்குனர்.. சகோதரர் ; லோகேஷுக்கு கமலின் ஸ்பெஷல் வாழ்த்து!

March 14, 20221 Min Read5 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2017 ல் வெளியாகி வெற்றிப்பெற்ற மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கி கார்த்தி நடிப்பில் வெளியான கைதி பட வெற்றியை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தையம் இயக்கினார். இதன்மூலம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களுள் ஒருவரானார். கமலின் தீவிர ரசிகரான இவர் இப்போது கமல் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது தனது வாழ்நாள் கனவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜ்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், அதில் விக்ரம் ஷுட்டிங்கின் போது லோகேஷ் கனகராஜுடன் எடுத்த பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/5mUMEL7CGP

— Kamal Haasan (@ikamalhaasan) March 13, 2022

மேலும், பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் வெளியீட்டு தேதி ஜூன் 3 என்றும் பதிவிட்டுள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், இதை விட சிறந்த பிறவி பலன் வேறொன்றும் இல்லை. நன்றி ஆண்டவரே என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் பட இயக்குனர் லோகேஷை வாழ்த்தி கமல்ஹாசன் இட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிக்க :  ஆதவ்வின் மறுபக்கம் | பாண்டியன் பகீர் பின்னணி | Pesu Tamizha Pesu

 

 

kamal lokesh kanagaraj vikram
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதடைகளை அதிகரிக்கும் அமெரிக்கா ; தப்பமுடியாத நெருக்கடியில் ரஷ்யா!
Next Article மைதானத்திற்குள் நுழைந்த கோலி ரசிகர்கள் ; வழக்கு பதிவு செய்தது காவல்துறை!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.