மீகாமன், ‘தடையறத் தாக்க’, ‘தடம்’ ஆகிய படங்களை இயக்கியதின் மூலம் பிரபலமானவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘கலகத் தலைவன்’ இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் ஆரவ், கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், கலகத் தலைவன் படத்தின் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பாக்ஸ் ஆபிஸில் கலகத் தலைவன் மீது காதல் தொடர்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Love continues to pour in for #KalagaThalaivan at the box office.
Book your tickets now. @Udhaystalin #MagizhThirumeni @AgerwalNidhhi @Aravoffl @KalaiActor @anganaroy_10 @ArrolCorelli @MShenbagamoort3 #RArjunDurai @kalaignartv_off @thesrikanthdeva @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/9B9uBtkXJo
— Red Giant Movies (@RedGiantMovies_) November 20, 2022

