புதிய அப்டேட்
‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ படங்களை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பட்டத்து அரசன்’. ‘களவாணி’, ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய ஏ.சற்குணம் இயக்கியுள்ள இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், ஜிப்ரான் இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில், ‘பட்டத்து அரசன்’ படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்பத்தியுள்ளது. அதன்படி, நடிகை ராதிகா, விஜயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Watch @realradikaa as Vijaya 😌✨ in #PattathuArasan 👑
Coming to screens near you 📽️ in 4⃣ days!#PattathuArasanFromNov25 👑@SarkunamDir 🎬 @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa ✨ @GhibranOfficial 🎶 @thinkmusicindia 💿 @LycaProductions 🪙 pic.twitter.com/lH1FIAgEA9
— Lyca Productions (@LycaProductions) November 21, 2022

