சினிமாவெள்ளித்திரை

இணையத்தில் வைரலாகும் திஷா பதானி புகைப்படங்கள்!

வைரலாகும் புகைப்படங்கள்

வருண் தேஜா நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான லோபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. பிரபல நடிகையான இவர் ‘எம்.எஸ்.தோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குங்பூ யோகா, ராதே உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தற்போது அவர் ஏக் வில்லன் ரிட்டன்ஸ், யோதா, கேடினா, புராஜெக்ட் கே போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நடிகை திஷா பதானி தனது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Related posts