ரிலீஸ் தேதி
காஃபி வித் காதல் படத்தை அடுத்து நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வரலாறு முக்கியம். இதில் நடிகை காஷ்மீரா பர்தேஷி கதாநாயகியாக நடிக்க, பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், சந்தோஷ் ராஜன் இயக்க, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Our next exhilarating project #VaralaruMukkiyam is all set for Dec 9th release. @JiivaOfficial #Santhoshrajan @kashmira_9 @PragyaNagra @tsk_actor@chinnasamy73 @shaanrahman @sakthisaracam @srikanth_nb @vasukibhaskar @saregamasouth @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/zyykujjZgQ
— Super Good Films (@SuperGoodFilms_) November 21, 2022

