புதிய அப்டேட்
டாக்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்கி வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் இடம்பெறும் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩
@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs
— Sun Pictures (@sunpictures) November 18, 2022

