புதிய போஸ்டர்
சினம் படத்தை அடுத்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. ‘கிரீடம்’, மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இன்று அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
Thanks team #AchchamEnbadhuIllayae & Dir #Vijay Sir for surprising me on my b’day with this fantastic poster. More exciting updates soon!!@iamAmyJackson @NimishaSajayan@gvprakash
Prod by @SSSMOffl Rajashekar & Swathi @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/rSrmO5bJMZ
— ArunVijay (@arunvijayno1) November 19, 2022

