சினிமாவெள்ளித்திரை

ரஜினி பிறந்தநாளையொட்டி ஜெயிலர் படத்தின் புதிய அறிவிப்பு!

புதிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்169-வது படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, கன்னட நடிகர் சிவராஜ் குமார், வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி ஜெயிலர் படத்தின் புதிய அறிவிப்பு இன்று 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related posts