Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, July 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உணவு»நெய்தல் கலை விழா : ‘உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்’ – கனிமொழி எம்.பி !

நெய்தல் கலை விழா : ‘உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்’ – கனிமொழி எம்.பி !

July 8, 20221 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தூத்துக்குடியில் நெய்தல் கலை விழா தொடங்கி வைத்து ‘உணவும் கலைகளும்தான் நம் வாழ்வின் பண்பாட்டுக் கூறுகள்’ என நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பேசினார்.

நெய்தல் கலை விழா

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் இணைந்து தமிழகத்தின் தனித்துவம், பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் ‘நெய்தல் – தூத்துக்குடி கலை விழா’, என வ.உ.சிதம்பரனார் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. வரும் 10ம் தேதி வரை நடக்கிறது. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், தெருக்கூத்து, பொய்க்கால் குதிரை, வில்லிசை, சிலம்பாட்டம், ஆகிய 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

இதையும் படிக்க :  3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

விழாவினை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர் ‘இந்த நெய்தல் விழா தூத்துக்குடியில் ஏன் நடத்தப்பட வேண்டும், ஏன் உங்களுக்கு இவ்வளவு ஆர்வம் என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். மண் சார்ந்த கலை படைப்புகள், மக்களின் கலை வடிவங்கள் நம் வாழ்வின் பொக்கிஷங்கள். இவை நம் வாழ்வை விவரித்துக்கொள்கிறது. வேறு கலை வடிவங்கள் மதம் சார்ந்த, இறை சார்ந்தவற்றைப் பிரதிபலிக்கும் சூழலிலே நாட்டுப்புறக் கலை வடிவங்கள்தாம் நம் வாழ்வை பிரதிபலிக்கின்றன என தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் நெய்தல் கலை விழாவில் கூறியுள்ளார்.

arts cultural food program thoothukudi Weaving Art Festival ஒயிலாட்டம் கனிமொழி எம்.பி கரகாட்டம் குச்சியாட்டம் சிலம்பாட்டம் துடும்பாட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெருக்கூத்து தேவராட்டம் நிகழ்ச்சிகள் நெய்தல் கலை விழா பறையாட்டம் பொய்க்கால் குதிரை மக்களின் கலை வடிவங்கள் மயிலாட்டம் வ.உ.சிதம்பரனார் கல்லூரி வில்லிசை
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமேலாளர் விளக்கம் : நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை – தவறான தகவலை பரப்ப வேண்டாம் !
Next Article குற்றாலம் : அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி !

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
உணவு

கொத்துக் கொத்தாக அறுவடை செய்யப்பட்ட ‘கருப்பு கேரட்’ ; குன்னூரில் சோதனை வெற்றி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,803 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,803 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.