இந்தியாமருத்துவம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது – சுகாதாரத்துறை தகவல் !

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 7,591 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

கடந்த சில வாரங்களாக கொரோனா அதிகரித்து வருகிறது. நேற்று வரை இந்தியாவில் 9,436 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 7,591 குறைந்துள்ளது. இதன்பெயரில் மொத்த பாதிப்பு 4 கோடியே 44 லட்சத்து 15 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9,206 பேர் பாதிப்பில் இருந்து நலம் பெற்று நேற்று வீடு திரும்பி உள்ளனர். அந்த வகையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 2 ஆயிரத்து 993 ஆக உள்ளது. இந்நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 157 ல் இருந்து 45 ஆக குறைந்துள்ளது.

Related posts