ஆன்மீகம்சினிமா

இளையராஜா திருவண்ணாமலையில் சாமி தரிசனம்!

திருவண்ணாமலை

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. மூன்று தலைமுறைகளாக இசையமைத்து வரும் இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இவர் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இதனிடையே அண்மையில் இளையராஜாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Related posts