அரசியல்சமூகம்தமிழ்நாடு

ஒரு தாய் மக்கள் ஒன்று சேரவேண்டும் – டி.டி.தினகரன் !

ஒரு தாய் மக்களாக அனைவரும் ஓன்று சேரவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார்.

அமமுக டி.டி.தினகரன்

மன்னார்குடியில் நேற்று தனியார் திருமண மணடபத்தில் நடந்த விழா ஒன்றில் அமமுக பொது செயலாளர் டி.டி.தினகரன் கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘யாரும் யாருடன் இணைய வேண்டும் என்று சொல்லவில்லை, ஒருதாய் மக்கள் பிரிந்து உள்ளோம், போருக்கு ஒன்றாக செல்வோம் என அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.தினகரன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கலாம். அப்படி சந்தித்தால் வெற்றி நிச்சயம் என டி.டி.தினகரன் கூறியுள்ளார்.

Related posts