தமிழ்நாடுவணிகம்

பட்டாசு விலை உயர்வு – திங்கட்கிழமை முதல் விற்பனை!

பட்டாசு விலை

ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு சென்னை தீவுத்திடலில் சிறப்பு பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். அதன்படி வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகையை யொட்டி இந்த ஆண்டு தீவுத்திடலில் 55 பட்டாசு கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கப்படும் என்பதால் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும், 35 பட்டாசு கடைகள் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த ஆண்டு தேவைக்கு குறைவாக பட்டாசு வந்துள்ளதால் பட்டாசு 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

Related posts