மூன்றாவது பாடல்
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிரின்ஸ்’. இதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் இரண்டு பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘பிரின்ஸ்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. இதை அறிவு எழுதி பாடியுள்ளார்.
Here is the third single #WhoAmI from #PRINCE 🕊
Tamil: https://t.co/iS8Xvl7j5B
Telugu: https://t.co/MyLid5oWHu
A @MusicThaman musical 🥁
Choreography by @iamSandy_Off 🕺 #PrinceOnOct21st in theatres👍#PrinceDiwali💥@anudeepfilm @maria_ryab @TherukuralArivu @ramjowrites pic.twitter.com/PIP2NXuxbi— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 14, 2022

