Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடகாவில் தொடர்ந்துவரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்!

பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடகாவில் தொடர்ந்துவரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்!

April 8, 20221 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கோவிட் மற்றும் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் கர்நாடக பள்ளி கல்வித்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து ஏழு பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள 7 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாகவும், போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்தில் சோதனை நடத்தி வருவதாகவும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் பள்ளிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க :  அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே இளைஞர்கள் போராட்டம் !

“மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்களின் அடிப்படையில், எங்கள் காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்தில் சோதனை செய்து வருகின்றனர். மேலும் தகவல்கள் கிடைக்கும்போது அதை உடனுக்குடன் ​​ஊடகங்களிடம் பகிர்வோம் ” என்று பெங்களூரு நகர ஆணையர் கூறினார்.

மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்த பள்ளிகள்

டெல்லி பப்ளிக் பள்ளி, சுலகுண்டே; கோபாலன் சர்வதேச பள்ளி, மகாதேவபுரா; நியூ அகாடமி பள்ளி, மாரத்தஹள்ளி; எபினேசர் சர்வதேச பள்ளி, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி; செயின்ட் வின்சென்ட் பல்லொட்டி பள்ளி, ஹென்னூர்; மற்றும் இந்தியன் பப்ளிக் பள்ளி, கோவிந்தபுரா.

இதையும் படிக்க :  உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது ! - அமைச்சர் மா. சுப்பிரமணியம்

“மின்னஞ்சல் மிரட்டல்கள் பெரும்பாலும் புரளியாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் அதை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம், எந்த அசம்பாவிதமும் நிகழ வாய்ப்பளிக்க மாட்டோம், ”என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் (பெங்களூரு கிழக்கு) டாக்டர் சுப்ரமணியேஸ்வர ராவ் கூறினார்.

bangalore bomb threats Education system Schools
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleயானை தந்தம் – இயற்கைக்கு எதிராக ஒரு வணிகம் !
Next Article இரண்டாக பிளந்த விமானம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,909 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,096 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,909 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,096 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.