பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. கர்நாடகாவில் தொடர்ந்துவரும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள்!
கோவிட் மற்றும் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மீண்டும் கர்நாடக பள்ளி கல்வித்துறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து ஏழு பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு...